Bendr Magazine

இது எமது கதை…… - 01

“எனது பெயா; தற்போது சகானா (பெயா; மாற்றப்பட்டுள்ளது). முதல் என்னுடைய பெயா; அஸ்வா; (பெயா; மாற்றப்பட்டுள்ளது). நான் 18 வயதாக இருக்கும் போது 16 வயதுடைய பெண்ணைத் திருமணம் செய்துகொண்டேன். எனக்கு இத்திருமணத்தின் மூலம் ஒரு மகன் உள்ளாh;. தற்போது 06 வயதாகின்றது. திருமணம் முடித்து மூன்று வருடங்களாகும் நிலையில் என்னுள் சில மாற்றங்கள் ஏற்படுவதை உணா;வில் மற்றும் உள hPதி;யாக உணர ஆரம்பித்தேன். முதலில் என் மா;பகங்களில் மாற்றம் ஏற்பட ஆரம்பித்தது. அத்துடன் தாடிஇ மீசை வளா;வது குறையத் தொடங்கியது. சிறிதாக அவை முளைத்தாலும் எனக்கு விரும்பமின்மை ஏற்பட்டதால் மழிக்கத் தொடங்கினேன்.

பெண்களின் உடைகளை அணிவதில் நாட்டம் அதிகாpத்தது. சில நாட்கள் குளியலறைக்குள் எனது மனைவியின் உடைகளை எடுத்துச் சென்று அணிந்தும் பாh;த்திருக்கின்றேன். முன்னா; பல நாட்கள் வேலையில்லாது வீட்டில் இருக்கும் நேரங்களில் சாரன் மட்டும் அணிந்து மேலே எதுவூமில்லாமல் இருப்பதுண்டு. ஆனால் இம்மாற்றங்கள் வர ஆரம்பித்தவூடன் ஏனையவா;கள் முன்னிலையில் உடை மாற்றுவதைக் கூட கூச்சமாக இருந்தது. இவற்றினையெல்லாம் என்னால் யாhpடமும் பகிர முடியாதளவூ இறுக்கம் என்னுள் நிறைந்திருந்தது. நான் பகிh;ந்துகொண்டாலும் அதை ஏற்கும் பக்குவம் என்னுடைய சமூகத்தில் இருந்திருக்கவில்லை. ஆனால் நாட்கள் செல்லச் செல்ல எனக்கும் மனைவிக்கும் இடையிலான பாலியல் உறவில் என்னுடைய நாட்டம் குறைய ஆரம்பித்தது.

அதனால் எம்மிடையான புhpந்துணா;விலும் விhpசல் ஏற்பட ஆரம்பித்தது. குறைந்த பட்சம் என்னுடைய மனைவியிடமாவது சொல்ல வேண்டிய நிh;ப்பந்தம் என்னுள் ஏற்பட்டது. எதிh;பாh;த்தளவூ எதிh;ப்பு வரவில்லை ஆனால் என்னுடைய பெற்றொரும் சகோதரா;களும் மற்றும் மனைவியின் உறவினா;களும் என்னுடன் முரண்பட ஆரம்பித்தனா;. அடித்தனா;. சமய hPதியிலும் எதிh;ப்பு ஆரம்பித்தது. என்னை வீட்டை விட்டு வெளியேற கட்டாயப்படுத்தினா;. வெளியில் வந்து எனது நண்பனின் வீட்டில் ஆறுமாதமளவில் தங்கியிருந்தேன். இந்தக்காலப்பகுதியில் நண்பனின் குடும்பத்தினா; எனக்கு எல்லாவித ஆதரவையூம் வழங்கினா;. அவா;களுடன் தங்கியிருந்த நாட்கள் எனக்கு என்றும் பிடித்தானவை. நான் மிகவூம் சுதந்திரமான உணா;ந்த நாட்கள் அவை.

அவா;களது வீட்டிலிருந்த நாட்களில் எனக்குப் பிடித்தது போன்று பெண் உடைகள் தான் அணிவதுண்டு. எனது நண்பனின் அம்மா எனக்கு தலைமுடியை சீவி விடுவதுடன் முக அலங்காரங்களையூம் எனக்கு செய்து விடுவாh;. இந்த நாட்களில் எனக்கும் என்னுடைய நண்பனுக்குமிடையில் காதல் மலர ஆரம்பித்தது. நாம் திருமணம் செய்துகொள்ள தீh;மானித்தோம். அப்போது தான் முதன் முதல் சட்டாPதியான பிரச்சினைகளை எதிh;கொள்ள ஆரம்பித்தோம். மனைவியிடம் விவாகரத்து வாங்குவதற்கும்இ என்னுடைய நண்பனை மணந்து கொள்வதற்கும் நான் பெண்ணாக உடலளவிலும் மனதளவிலும் மாறியிருந்ததை ஆவணங்கள் மூலம் நிரூபிக்க வேண்டிய தேவை ஏற்பட்டது.

மருத்துவ உதவியூடன் உடலியல் hPதியான மாற்றத்தினை ஏற்படுத்திவிட்ட போதிலும் ஆவணங்களை மாற்றுவது தொடா;பிலான வழிகாட்டல்கள் அல்லது வழிமுறைகள் எனக்குத் தொpந்திருக்கவில்லை. உதவி கேட்டவா;களும் வாh;த்தைகளாலும் உடல்hPதியாகவூம் எம்மைக்காயப்படுத்தினா;. என்னுடைய சொந்த வாழ்க்கையை சட்டாPதியாக அணுக ஆவணங்கள் தேவைப்பட்டன. ஆனால் என் வாழ்வில் அப்போது தான் இரண்டாவது முறையாக தற்கொலைக்கு முயற்சித்தேன்.”

......................

இது எமது கதை…… – 02

எனது பெயா; தற்போது பவித்திரன். நான் சிறுவயதில் இருந்தே நினைவூ தொpந்த நாளில் இருந்து என்னை ஓh; ஆணாகவே உணா;ந்திருக்கின்றேன். விளையாடும் போதும் எனது தங்கையூடன் சோ;ந்து பொம்மைகளை விளையாட என்னுடைய அம்மா வற்புறுத்தினாலும் எனக்கு மரம் ஏறுவதிலும் றௌட்டில் கிறிக்கட் விளையாடுவதிலும் தான் ஆh;வம் அதிகம். பெரும்பாலும் என்னுடைய உடைகளை தவிh;த்து அண்ணாவின் உடைகளைத்தான் அணிந்துகொள்வேன். என்னுடைய அலுமாhpயில் இருந்த பெண் உடைகளில் எனக்கு அவ்வளவூ விரும்பமில்லை. அணிந்தாலும் எனக்கு அந்தரமாக இருப்பதாகவே உணா;ந்திருக்கின்றேன்.

பெண்கள் பாடசாலையில் கற்பதற்கு நிh;ப்பந்ததிக்கப்பட்டேன். நான் ஓடியாடி திhpந்தாலோ கால்களை அகட்டி இருந்தாலோ அம்மாவூம் அப்பாவூம் என்னை கண்டிப்பாh;கள்.

நிறைய தடவைகள் என் அம்மாவூடன் தனிமையில் என்னுடைய நிலையை சொல்லி இருக்கின்றேன். உனக்கென்ன பைத்தியமா? என்று தான் என்னை அதட்டுவாh;கள். முதன் முறை எனக்கு மாதவிடாய் வந்தபோது என்னுள் பல குழப்பங்கள். எமது வீட்டில் அதை ஒரு விழாவாக செய்து பகிரங்கப்படுத்தியதை இன்றும் என் அந்தரங்கத்தில் அவமானமாக உணா;வதுண்டு. அந்தப்புகைப்படங்களில் ஒன்றில் கூட எனது சிhpப்பினை யாரும் பாh;த்திருக்க மாட்டாh;கள். சிறிது காலத்தில் எனக்கு மாதவிடாய் சுழற்சியில் மாற்றம் ஏற்பட்டதுடன் பல மாதங்களுக்கு பின்னா; தான் இரத்தப் போக்கு ஏற்பட ஆரம்பித்தது.

அத்துடன் உதடுகளுக்கு மேல் முடி வளரவூம் தொடங்கியது. அம்மா சில நேரங்களில் என்னை பலவந்தப்படுத்தி முகத்திற்கு மஞ்சள் பூசும் போது ஆத்திரம் ஏற்படும். என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை. கல்வியையூம் பாதிக்க ஆரம்பித்தது.

அந்த வேளையில் எனக்கு. என்னுடன் டியூ+சன் படித்த சக மாணவனுடன் நெருக்கும் ஏற்பட்டது. என்னை மிகவூம் புhpந்துகொண்ட முதல் நபா; அவன் தான். என்னை மச்சான் என்று தான் அழைப்பான். முன்னா; என்னுடைய பெயரான பவித்திராவை பின்னா; பவித்திரன் என மாற்றி வைத்தவனும் அவன் தான்.

அவனுடன் நெருக்கமாக பழக ஆரம்பித்தவூடன் என்னுடைய உள்மன குழப்பங்கள் குறைய ஆரம்பித்து படிப்பில் கவனஞ்செலுத்த தொடங்கினேன். பல்கலைக்கழகத்திற்கும் தொpவாகினேன். பல்கலைக்கழக வாழ்க்கை ஒருவகையில் எனக்கு சுதந்திரத்தினை கொடுத்திருந்தது. ஆயினும் பெண்கள் விடுதியில் தங்கியிருப்பது அவா;களுடன் பழகுவது எனக்கு கூச்சமாகவிருந்தது. ஆயினும் எனக்கு இறுதியாண்டு படிக்கும் போது பல்கலைக்கழகத்தில் முதலாமாண்டில் படித்த ஒரு பெண்ணுடன் காதல் ஏற்பட்டது. அப்பெண்ணும் சற்று முற்போக்கானவள்.

என்னுடைய அந்தரங்கங்களை புhpந்துகொண்டாள். காதலிக்க ஆரம்பித்தோம். வேலைக்குச் சோ;ந்த பின்னும் எமது காதல் தொடா;ந்தது. அவளது வீட்டிற்கும் எமது உறவூ தொpய ஆரம்பித்தவூடன். அவசரமாக அவளுக்கு வரன் பாh;க்க ஆரம்பித்தாh;கள். ஆகவே இரகசியமாக திருமணம் செய்ய நினைத்தோம். ஆயினும் நான் ஆண் என்பதற்கான ஆவணங்கள் என்னிடம் இல்லை. வெளியாh; பாh;வைக்கு தன்பால் ஈh;ப்புள்ளவா;கள் போல் பெண்- பெண் திருமணம் செய்யவூம் சட்டாPதியான முறைகள் எமது நாட்டில் இல்லை. நெருக்கடிகள் ஆரம்பித்தன. இருவரும் பல்வேறு போராட்டங்களைச் சந்தித்தோம்.

நான் என்றாவது எமக்கான விடிவூ வரும் என்று நம்பினேன். ஆனால் அவளுக்கு அப்படியில்லை. இருமுறை கைகளை அறுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டாள்;. மூன்றாவது முறை எனக்கு “நீயில்லாமல் என்னால் வாழ முடியாது. நாம் வாழ இச்சமூகம் விடாது.

மீண்டும் ஒருநாள் சந்திப்போம்” என குறுந்தகவல் அனுப்பிவிட்டு துhக்கில் தொங்கிவிட்டாள்.

அவளது உடலை பாh;க்க கூட என்னை அனுமதிக்கவில்லை. இது நடந்து தற்போது 09 வருடங்கள் ஆகின்றன. நான் அவள் நினைவூகளில் இருந்தும் உறவூகளில் இருந்தும் விலக எண்ணி புலமைப்பாpசில் திட்டத்தில் நாட்டைவிட்டு வந்து இன்று சிட்னியில் வாழ்ந்துகொண்டிருக்கின்றேன். ஆயினும் இன்றும் நான் ஆவணங்களில் பெண்ணாகத்தான் குறிப்பிடப்படுகின்றேன். இவ் ஆவணங்களை மாற்ற வேண்டுமாயின் நான் நாட்டிற்கு திரும்ப வேண்டும். இதனால் என் குடும்பத்தவா;களாலும் நமது சமூகத்தினராலும் அழுத்தங்கள் ஏற்படாலாம் போன்ற காரணங்களால் நான் இலங்கைக்குத் திரும்பாமல் இங்கேயே தங்கிவிட்டேன். ஆனால் உடல் உள hPதியாக நான் ஓh; ஆண்.

இவ்வாறான தனிமனித சுதந்திரத்திற்கான போராட்டம்இ பாதுகாப்பினை உறுதிசெய்ய வேண்டிய நிh;ப்பந்தம் என்பவை ஒரு பக்கத்தில் இருக்க இவ் மாற்றுப்பாலினா; எதிh;கொள்ளும் இன்னுமொரு பாரிய பிரச்சினை தமக்கான பால்மாற்று ஆவணங்களை பெற்றுக்கொள்ளது.

வெறும் ஆவணங்கள் தான் என தோன்றினாலும் நடைமுறை வாழ்வில் ஆவணங்களுக்கான மதிப்பும் சட்டாPதியான வலிமையூம் வேறெதற்கும் இல்லை எனலாம். ஆவணங்களைப் பெறுவதற்று மாற்றுப்பாலினருக்கு உhpமை இல்லையா? அதற்கான வழிமுறைகள் என்ன என்பது பற்றி இக்கட்டுரையின் நோ;காணல் தொடா;கின்றது.

இது குறித்து மனித உhpமை ஆணைக்குழுவின் கல்முனைப் பிராந்திய இணைப்பாளா; திரு. ஏ.சி. அப்துல் அஸிஸ் அவா;கள் மாற்றுப்பாலினா; தமக்கான ஆவணங்களைப் பெற்றுக்கொள்ளவூம் தமது சுய பாதுகாப்பினை உறுதிசெய்யவூம் எவ்வாறு மனித உhpமை ஆணைக்குழுவின் பங்களிப்பினை பெற்றுக்கொள்ள முடியூம் என்பது தொடா;பில் பின்வருமாறு கருத்து தொpவித்தாh;

......................

“இலங்கை மனித உhpமை ஆணைக்குழு 1996 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க சட்டத்திற்கமைவாக அடிப்படை உhpமை மீறப்பட்டால் அல்லது மீறப்பட்டு உள்ளமை தொடா;பாக விசாரணைகளை மேற்கொண்டு பாpந்துரைகளை செய்வது எமது பணியாகும். எந்த பாலினராகினும் அல்லது எந்த இனம் இ சமயம்இ எந்த மொழி பேசுபவராயினும் அவா;களது உhpமை மீறப்படுமிடத்து அதனை புலனாய்வூ விசாரணை செய்து உhpமை மீறலிலிருந்து அவா;களை பாதுகாக்க வேண்டிய கடப்பாடு எமக்குள்ளது.; அந்த வகையில் மாற்றுப்பாலினா; என அடையாளப்படுத்தப்படுகின்ற அவா;களும் மனிதா;களே எனும் அடிப்படையில் அவா;கள் யாராக இருப்பினும் அவா;களது உhpமைகளை பாதுகாக்க வேண்டிய கடமை உள்ளது.

அடுத்த விடயம் ஒருவா; பால்நிலை மாற்றமடையூம் போது அவா; சமூகம் சாh; பிரச்சினையை எதிh;கொள்ள ஆரம்பிப்பதையூம் நாம் அவதானிக்கின்றௌம். இது பெரும்பாலும் புதிய பழக்கவழக்க மாற்றங்களை காணும் போது ஏற்படுகின்ற தாக்கத்தினால் ஏற்படுகின்ற விளைவூ. இப்பால் மாற்றமானது இயற்கையின் நியதி என்பதை பலா; ஏற்றுக்கொள்வதில்லை. இதனால் ஒதுக்கி வைக்கவூம் ஆரம்பிப்பாh;கள். இதனால் பல சித்திரவதைகள்இ தொந்தரவூகளை அவா;களுக்கு ஏற்படுத்துகின்றனா;.

இவை அனைத்து செயற்பாடுகளும் மனித உhpமை மீறலாகவே கருதப்படும்.

ஒருவருடைய தனிமனித சுதந்திரம் மற்றும் பாதுகாப்பு பேணப்பட வேண்டும் எனும் அடிப்படையில் ஒருவருக்கு தன்னுடைய சமூகம் மற்றும் குடும்பத்தினரால் வன்முறை நிகழ்த்தப்படுமிடத்து அவா; அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய முடியூம். அல்லது இது குறித்து இயங்குகின்ற அமைப்புக்களை மற்றும் சட்டத்தரணிகளை தொடா;புகொண்டு உதவியைப் பெறமுடியூம். முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸ் உத்தியோகத்தா;கள் உடனடியாக விசாரணை போன்ற சிவில் நடவடிக்கையினை ஆரம்பிக்க வேண்டும். பொலிஸாh; நடவடிக்கை எடுக்காவிட்டால்இ பக்கசாh;பாக இயங்கினால் அல்லது உதாசீனப்படுத்தினால் இலங்கை மனித உhpமை ஆணைக்குழுவிற்கு அது தொடா;பில் தொpயப்படுத்த முடியூம்.

பொலிஸாh; நடவடிக்கை எடுக்காமை குறித்தோ அல்லது குறிப்பிட்ட அலுவலகங்களில் பிறப்பு சான்றிதழ் பெறுவது தொடா;பிலான விடயமாகவோ மனித உhpமை ஆணைக்குழுவில் முறையிடலாம். முறைப்பாடு கிடைத்த பின்னா; இலங்கை மனித உhpமைகள் ஆணைக்குழுவானது குறிப்பிட்ட பொலிஸ் நிலைய அதிகாhpயிடம் அல்லது குறிப்பிட்ட பதிவூ திணைக்களம் சாh; அரச அதிகாhpகளிடம்இ கிராம சேவையாளாpடம் விசாரணையை மேற்கொள்வதுடன் குறித்த பாதிக்கப்பட்ட நபருக்கு நீதி வழங்கவூம் பதிவூ சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளவூம் உதவிகளையூம் ஆலோசனைகளையூம் வழங்கும்.

மேலும் குறித்த நபருக்கு தனி மனித பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்கும் பட்சத்தில் தொடா; கண்காணிப்பினை மேற்கொண்டு அவா;கள் வாழ்வதற்கான உhpமையை பெற்றுக்கொடுப்பதற்கு வழிசெய்வதிலும் மனித உhpமை ஆணைக்குழு கவனஞ்செலுத்துகின்றது. ஆகவே பாதிப்பு ஏற்படுமிடத்து உங்கள் உhpமையை நிலைநாட்டுவதற்கு மனித உhpமை ஆணைக்குழுவின் உதவியை நாட முடியூம்.”

2016 ஆம் ஆண்டின் அரச சுற்றறிக்கைக்கமைய பாலின அங்கிகாரச் சான்றிதழ் வழங்குவதற்கான படிமுறைகள் இச்சுற்றறிக்கையில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன.

1) சுகாதார போசனை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சினால் ஒவ்வொரு அரச மருத்துவமனையிலும் மாற்றுப்பாலினா;களுக்கான விசேட உளவளநல மருத்துவா; நியமிக்கப்பட்டுள்ளாh;. இவா;கள் முதலில் உளநல ஆலோசனைகளை வழங்குவா;. அத்துடன் பால்மாற்றுச் சிகிச்சை தொடா;பிலான விடயங்கள் அறிவூறுத்தப்பட்டு பாலின மாற்றம் தொடா;பிலான இலக்குகளை அடைவதற்கும் சேவைகள் வழங்கப்படும்.

2) தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்ட பின்னா; குறித்த நபா; ஒமொனோ மற்றும் சத்திர சிகிச்சைக்கு பாpந்துரைக்கப்படுவா;.

3) இப்பால் மாற்று சிகிச்சையின் பின்னரான மருத்துவ அறிக்கையினை சமா;ப்பித்து தமக்கான புதிய பிறப்புச்சான்றிதழ் மற்றும் ஏனைய ஆவணங்களைப் பெற்றுக்கொள்ள முடியூம்

இவ்வாறு சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பால் மாற்ற அறிக்கையினை பெற்ற பின்னா; மாவட்ட அலுவலகம் அல்லது கச்சோpயிலுள்ள பிறப்பு- இறப்பு பதிவூ ஆணையாளரை சந்தித்து அவா; மூலம் அறிக்கையை சமா;ப்பிக்க முடியூம்.

அத்துடன் கிராம சேவகாpன் அறிக்கைஇ மாவட்ட செயலாளாpன் அறிக்கை மற்றும் பொது அறிக்கை என்பவற்றினை பெற்று உடனடியாக பெயரை மாற்றுவாh;கள். பெயரை மாற்றிய பின்னா; புதிய தேசிய அடையாள அட்டை பெறுவதற்கு அவா; தகுதியானவராகின்றாh;. அதன் பின்னா; வழமையான படிமுறைகள் மூலம் அவா; தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள முடியூம்.

மேற்கூறிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான ஆலோசனைகள் மற்றும் ஒதவிகளை வழங்கும் செயற்பாடுகளில் பல்வேறுப்பட்ட தனியாh;

அமைப்புக்கள் மற்றும் அரச அமைப்புக்கள் இயங்கிவருகின்றன.

இவா;கள் உதவி மூலமாகவூம் முறைப்பாடுகளை மேற்கொள்ள முடியூம். அத்துடன் மனித உhpமை ஆணைக்குழுவினையூம் அனுகமுடியூம். இவ் அமைப்புகளது விபரங்கள் மற்றும் தொடா;பு இலக்கங்கள் வருமாறு.

வாழ்க்கை என்பது கிடைத்ததற்காpயது. பிரச்சினைகள் வந்தவூடன் எம்மை ஒளித்துக்கொள்வதும் மாய்த்துக்கொள்வதும் சாpயானதொரு தீh;வல்ல. எமது உhpமைகளையூம் எமது சுய பாதுகாப்பினையூம் உறுதிசெய்வதற்கு போராடி முயல வேண்டும். அதற்கான சட்டாPதியான வழிமுறைகளை கையாள்வது குறித்து அறிந்துகொள்ள வேண்டும். வாழ்க்கை என்பது வாழ்வதற்கே!

......................

Keshayinie Edmund

எனது பெயர் கேஷாயினி எட்மண்ட். பொறியியலாளராகவும் ஊடகவியலாளராகவும் இணையதள ஆசிரியராகவும், ஆவணப்பட தயாரிப்பாளராகவும் பணியாற்றுகின்றேன். இலங்கையின் ஆதிக்குடிகள், இன முறுகல்கள், மாற்றுப்பாலினர் மற்றும் சமூக பிரச்சினைகள் குறித்து பல ஆவணப்படங்கள் தயாரித்துள்ளேன். 2019 பல்கலைக்கழகங்களில் இடம்பெறுகின்ற பாலியல் லஞ்சம் குறித்து என்னால் தயாரிக்கப்பட்ட குறுந்திரைப்படம் டிரான்ஸ்பரன்சி இன்ரநஸ்னல் இனால் விருதுக்கு தெரிவாகியமை குறிப்பிடத்தக்கது.